சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணியாட்கு

aniyatku

1
அழகிய பெண்ணிற்கு
for the pretty woman
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒளி சாம்பும் நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணியாட்கு (aniyatku), 'for the pretty woman'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணியாட்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை