அணியுமார்
aniyumar · அணியும் + ஆர், ஆர் – அசைச்சொல்
1
அணியும், அணிதற்கு உரியவை
suitable for wearing
அணியும் + ஆர், ஆர் – அசைச்சொல்ஒருசொல் hapax — appears once in the corpus
எம் இல் மா இருங்கூந்தல் மடந்தை ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அணியுமார் (aniyumar), அணியும் + ஆர், ஆர் – அசைச்சொல், 'suitable for wearing'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணியுமார். Retrieved 26 Jul 2026.