சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணுக

anuka · வினையெச்சம்

1
குறுக, நெருங்க
getting close
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அணுக வந்து நின் மதனுடை முழவுத் தோள் ஓச்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணுக (anuka), வினையெச்சம், 'getting close'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணுக. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு