சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணையும்

anaiyum · வினைமுற்று

1
பாயும்
flowing
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை நெல் விளை கழனி அம்பர் கிழவோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணையும் (anaiyum), வினைமுற்று, 'flowing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு