சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணையேம்

anaiyem · தலைவனின் கூற்று, குறிப்பு வினைமுற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
பாயலின்கண் இருந்தேம், படுக்கையில் இருந்தோம்
we were lying on the bed
தலைவனின் கூற்று, குறிப்பு வினைமுற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நறு மென் கூந்தல் மெல் அணையேமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணையேம் (anaiyem), தலைவனின் கூற்று, குறிப்பு வினைமுற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we were lying on the bed'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணையேம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை