சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணைய

anaiya · வினையெச்சம்

1
புகுந்ததை, நெருங்கியதை
approaching
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுங்கண் யானை அணையக் கண்ட அம் குடிக் குறவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணைய (anaiya), வினையெச்சம், 'approaching'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணைய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை