சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதர்

atar

1
உமி
husk

உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி

2
வழி
path, way
3
முறை
method

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதர் (atar), 'husk'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு