சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதவத்து

atavattu · அத்து சாரியை

1
அதவம், அத்தி மரம்
fig tree
2
ஆலமரம்
Banyan Tree, Ficus benghalensis
அத்து சாரியை
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதவத்து (atavattu), அத்து சாரியை, 'fig tree'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதவத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை