சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதவ

atava

1
அத்தி மரத்தின்
of the fig tree
2
ஆலமரம்
Banyan Tree, Ficus benghalensis
ஒருசொல் hapax — appears once in the corpus

அதவத் தீம் கனி அன்ன செம்முகத் துய்த்தலை மந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதவ (atava), 'of the fig tree'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதவ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை