சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதியமான்

atiyaman

1
அதியமான் நெடுமான் அஞ்சி
Athiyaman Neduman Anji
2
ஒரு குறுநில மன்னன்
a small–region king
3
கடையெழு வள்ளல்களில் ஒருவன்
one of the great seven donors

அதியமான் பரிசில் பெறூஉங் காலம் நீட்டினும் நீட்டாது ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதியமான் (atiyaman), 'Athiyaman Neduman Anji'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதியமான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு