சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதிர்வது

atirvatu

1
நடுங்குவது
trembling
ஒருசொல் hapax — appears once in the corpus

கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல் ஓடிச் சுழல்வது மன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதிர்வது (atirvatu), 'trembling'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதிர்வது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை