சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அந்தர

antara

1
வானத்து, வானுலகின், தேவருலகின்
of the celestial world

அந்தர மகளிர்க்கு, Pari Thirattu 2–96 – அந்தர வான் யாற்று, Thiru 119 – அந்தரப் பல்லியம் கறங்க, Thiru 174 – அந்தரக் கொட்பினர் வந்து உடன் காண

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அந்தர (antara), 'of the celestial world'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அந்தர. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு