சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அனந்தல்

anantal

1
மந்தமாக ஒலித்தல்
dull sounds
2
கள் மயக்கம்
intoxication, hangover
3
குடி மயக்கம்
drowsiness

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அனந்தல் (anantal), 'dull sounds'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அனந்தல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு