சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அனைக்கு

anaikku · அனை அன்னை என்பதன் இடைக்குறை

1
அன்னைக்கு
to mother
அனை அன்னை என்பதன் இடைக்குறை
ஒருசொல் hapax — appears once in the corpus

துறைவன் எனக்கோ காதலன் அனைக்கோ வேறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அனைக்கு (anaikku), அனை அன்னை என்பதன் இடைக்குறை, 'to mother'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அனைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு