சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அனையையால்

anaiyaiyal · ஆல் அசைச்சொல்

1
நீ அவ்வாறு உள்ளாய்
you are like that
ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறர்க்கும் அனையையால் வாழி நீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அனையையால் (anaiyaiyal), ஆல் அசைச்சொல், 'you are like that'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அனையையால். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு