சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அனையையும்

anaiyaiyum

1
அத்தன்மை உடையையும்
you are of such nature
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளி வருநர் நசை இழப்போரே, அனையையும் அல்லை நீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அனையையும் (anaiyaiyum), 'you are of such nature'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அனையையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு