சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்னா

anna

1
மகளை அழைக்கும் சொல்
address to a daughter
2
தாயை அழைக்கும் சொல்
address to a mother

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்னா (anna), 'address to a daughter'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்னா. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை