சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்னையை

annaiyai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
தாயை
the mother
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

வெறி என உணர்ந்த அரிய அன்னையைக் கண்ணினும் கனவினும் காட்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்னையை (annaiyai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the mother'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்னையை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை