சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்பினையே

anpinaiye · முன்னிலை விளி

1
அன்புடையவனே
oh you with love
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

பேர் அன்பினையே பெருங்கல் நாட!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்பினையே (anpinaiye), முன்னிலை விளி, 'oh you with love'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்பினையே. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை