சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்றிசின்

anricin · சின் – முன்னிலை அசைச்சொல்

1
வியத்தலை ஒழி
do not be surprised
சின் – முன்னிலை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

“இவற்கு ஈக” என்னும் அதுவும் அன்றிசினே,; கேட்டியோ வாழி பாண

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்றிசின் (anricin), சின் – முன்னிலை அசைச்சொல், 'do not be surprised'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்றிசின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு