சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்று

anru

2
இல்லை
is not
3
அப்பொழுது
then, on that day
4
முன்பு
in the past
5
அத்தன்மையது
of that nature, of such nature

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்று (anru), 'a poetic expletive'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்று. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை