சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமயமும்

amayamum · உம்மை எண்ணும்மை

1
பொழுதும், நேரமும்
and time
உம்மை எண்ணும்மை

சென்ற காலமும் வரூஉம் அமயமும், Mathu 649 – அரை நாள் அமயமும் ..... கையறு கங்குலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமயமும் (amayamum), உம்மை எண்ணும்மை, 'and time'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமயமும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி