சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமரியள்

amariyal

1
போரிட விரும்புபவள்
a woman who desires battles
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆரமர் உழப்பதும் அமரியள் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமரியள் (amariyal), 'a woman who desires battles'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமரியள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு