சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமர்த்தன

amarttana

1
கலக்கம் அடைந்தன
they were confused
ஒருசொல் hapax — appears once in the corpus

நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும் சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ .......... கண்ணே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமர்த்தன (amarttana), 'they were confused'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமர்த்தன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை