சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமர்ந்தனர்

amarntanar

1
உள்ளனர்
those who are there
ஒருசொல் hapax — appears once in the corpus

நீல்நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவமகளிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமர்ந்தனர் (amarntanar), 'those who are there'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமர்ந்தனர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி