சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமர்ந்தனை

amarntanai · முன்னிலை வினைமுற்று

1
நீ விரும்பினாய்
you desired
முன்னிலை வினைமுற்று
2
பொருந்தினாய்
you are there
3
ஆழ்ந்துள்ளாய்
you are involved

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமர்ந்தனை (amarntanai), முன்னிலை வினைமுற்று, 'you desired'. கலித்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமர்ந்தனை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை