சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமர்ந்தோன்

amarnton

1
துயில் கொண்டோன், திருமால்
the god who is lying, Thirumal
ஒருசொல் hapax — appears once in the corpus

பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமர்ந்தோன் (amarnton), 'the god who is lying, Thirumal'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமர்ந்தோன். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை