சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமர்ந்தோர்

amarntor

1
பொருந்தியவர், அமர்ந்திருப்பவர்
those who are there
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமர்ந்தோர் (amarntor), 'those who are there'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமர்ந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு