சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமர்ந்தோள்

amarntol

1
பொருந்தியவள், அமர்ந்திருப்பவள்
a woman who is there
ஒருசொல் hapax — appears once in the corpus

அளியளோ அளியல் என் நெஞ்சு அமர்ந்தோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமர்ந்தோள் (amarntol), 'a woman who is there'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமர்ந்தோள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை