சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமர்ப்பனள்

amarppanal

1
போரிடும் கண்களையுடையளாகி
she with battling eyes
ஒருசொல் hapax — appears once in the corpus

உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமர்ப்பனள் (amarppanal), 'she with battling eyes'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமர்ப்பனள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை