சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமர்ப்பன்ன

amarppanna · அன்ன – உவம உருபு

1
பொருந்தியது போன்று, அமைதியானது போன்று
calm like
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமர்ப்பன்ன (amarppanna), அன்ன – உவம உருபு, 'calm like'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமர்ப்பன்ன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை