சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமுதொடு

amutotu

1
அமிழ்து போன்ற உணவுடன்
with food that is sweet like nectar
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கடித் தீம் சுவை அமுதொடு பிறவும் விருப்புடை மரபின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமுதொடு (amutotu), 'with food that is sweet like nectar'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமுதொடு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை