சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைகலன்

amaikalan · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் பிரிய மாட்டேன்
I will not part
2
அயர மாட்டேன்
I will not rest
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைகலன் (amaikalan), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not part'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைகலன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை