சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைகுவன்

amaikuvan

1
தங்குவான்
he will stay
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊரன் நம் மறந்து அமைகுவன் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைகுவன் (amaikuvan), 'he will stay'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைகுவன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு