சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைகோ

amaiko · அமைகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

1
அமைவேன்
me staying away
அமைகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

யாங்கு மறந்து அமைகோ யானே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைகோ (amaiko), அமைகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, 'me staying away'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைகோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை