சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைக்கும்

amaikkum

1
செய்யும், உண்டாக்கும்
creating, making
ஒருசொல் hapax — appears once in the corpus

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைக்கும் (amaikkum), 'creating, making'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைக்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு