சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைத்தல்

amaittal

1
பொருந்தல்
fitting
ஒருசொல் hapax — appears once in the corpus

பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர் வயின் சால்பு அறிந்து அறிவதற்கு யாம் யாரோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைத்தல் (amaittal), 'fitting'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைத்தல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை