சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைந்தனனால்

amaintananal · அமைந்தனன் + ஆல், ஆல் – அசைச்சொல்

1
அமைந்தனன், பொருத்தமானவன்
he is a suitable man
அமைந்தனன் + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்ணந்துறைவன் இவட்கு அமைந்தனனால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைந்தனனால் (amaintananal), அமைந்தனன் + ஆல், ஆல் – அசைச்சொல், 'he is a suitable man'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைந்தனனால். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு