சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைந்தாங்கு

amaintanku · வினையெச்சம்

1
அமைந்தபடி, பொருந்தியபடி
in a suitable manner
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறர் பிறர் அறியக் கூறல் அமைந்தாங்கு அமைக அம்பலஃது எவனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைந்தாங்கு (amaintanku), வினையெச்சம், 'in a suitable manner'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை