சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமையலென்

amaiyalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நீங்க மாட்டேன்
I will not leave
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமையலென் (amaiyalen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not leave'. கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமையலென். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை