சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமையலேன்

amaiyalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
வாழேன்
I will not live
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் இன்றி அமையலேன் யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமையலேன் (amaiyalen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not live'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமையலேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை