சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமையாய்

amaiyay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ திருப்தி அடையாய்
you are not satisfied
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
பொருந்தாய், வேறுபடுவாய்
you differ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமையாய் (amaiyay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are not satisfied'. புறநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமையாய். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு