சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமையினும்

amaiyinum · வினையெச்சம்

1
இருப்பினும்
even if it is such
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

துறைவன் வாராது அமையினும் அமைக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமையினும் (amaiyinum), வினையெச்சம், 'even if it is such'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமையினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை