சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அம்கலிழ்மேனி

amkalizhmeni · அன்மொழித்தொகை

1
அழகு ஒழுகும் மேனியையுடையவள்
a woman with a beautiful body
அன்மொழித்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

குறி நல்கினள் நுணங்கு இழை பொங்கு அரி பரந்த உண்கண் அம்கலிழ்மேனி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அம்கலிழ்மேனி (amkalizhmeni), அன்மொழித்தொகை, 'a woman with a beautiful body'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அம்கலிழ்மேனி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு