சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அம்பலும்

ampalum · உம்மை எண்ணும்மை

1
வம்புப் பேச்சும்
and gossip
உம்மை எண்ணும்மை

நுதல் கவின் அழிக்கும் பசலையும் அயலோர் தூற்றும் அம்பலும், Kali 39–48 – பசலையும் அம்பலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அம்பலும் (ampalum), உம்மை எண்ணும்மை, 'and gossip'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அம்பலும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை