சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயரினும்

ayarinum · எச்ச உம்மை

1
நிகழ்த்தினாலும், கொண்டாடினாலும்
even if celebrated
எச்ச உம்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயரினும் (ayarinum), எச்ச உம்மை, 'even if celebrated'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயரினும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு