சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ச்சியை

ayarcciyai

1
மனக்கவற்சியை
the anxiety
ஒருசொல் hapax — appears once in the corpus

பைபயச் சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ச்சியை (ayarcciyai), 'the anxiety'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ச்சியை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு