சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ந்தனையால்

ayarntanaiyal · அயர்ந்தனையால் – அயர்ந்தனை + ஆல், ஆல் அசைச்சொல்

1
நீ விரும்பினாய்
you desired
அயர்ந்தனையால் – அயர்ந்தனை + ஆல், ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

செலவு அயர்ந்தனையால் நீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ந்தனையால் (ayarntanaiyal), அயர்ந்தனையால் – அயர்ந்தனை + ஆல், ஆல் அசைச்சொல், 'you desired'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ந்தனையால். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு