சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ந்தீகம்

ayarntikam · அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாம் கொண்டாடுவோம்
let us celebrate
அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ந்தீகம் (ayarntikam), அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று, 'let us celebrate'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ந்தீகம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை