சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்வாரை

ayarvarai · இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்

1
நடத்துபவர்களை
those who plan the celebration
இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

என் பெயரால் வதுவை அயர்வாரை கண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்வாரை (ayarvarai), இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர், 'those who plan the celebration'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்வாரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை